HNB fInance news

செய்திகள்

செய்திகள்

எங்கள் சமீபத்திய செய்திகளுடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்

HNB நிதியின் மூலம் சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளை கண்டறிக. எங்கள் பெருமையுடனான சாதனைகள் மற்றும் விருதுகள் ஆகியவற்றில் இருந்து எங்கள் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் அதற்கு இடையில் உள்ளவற்றை இங்கே படிக்கவும்.

பிப்ரவரி 09, 2021 HNB FINANCE PLC தொடர்ச்சியாக நான்காவது முறையும் இலங்கையில் “வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனங்கள்” (Best Work Places) வரிசைக்கு தெரிவு
பிப்ரவரி 09, 2021

சிறந்த சேவைச் சூழலை தமது ஊழியர்களுக்கு வழங்குவதற்காக துரித அர்ப்பபணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தொடர்ச்சியாக நான்காவது தடவையும் வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனங்கள் 40க்குள் இடம்பிடித்துள்ளது.

HNB FINANCE PLC இன் அநுராதபுரம் கிளை தமக்கே சொந்தமான புதிய கட்டடத்திற்கு மாற்றப்படுகிறது பிப்ரவரி 23, 2021

20 வருடங்களாக இலங்கையிலுள்ள வர்த்தக பெருமக்களிடம் நன்மதிப்பு மிக்க நிதிச் சேவையை வழங்கிய HNB FINANCE PLC அநுராதபுரம் கிளையை இல. 64, அபய பிளேஸ் புதிய நகரம் என்ற விலாசத்தில் அமைந்துள...

“Christmas Giveaway” வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கிய HNB FINANCE பிப்ரவரி 23, 2021

கொவிட் தொற்றுநோய் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வீட்டிலிருந்து நத்தார் பண்டிகையை கொண்டாடிய இலங்கையர்களுக்கு அபூர்வமான அனுபவத்தை வழங்கும் முகமாக HNB FINANCE PLCஇனால் கட...

HNB FINANCE PLC தொடர்ச்சியாக நான்காவது முறையும் இலங்கையில் “வேலை செய்வதற்கு சிறந்த நிறுவனங்கள்” (Best Work Places) வரிசைக்கு தெரிவு பிப்ரவரி 09, 2021

சிறந்த சேவைச் சூழலை தமது ஊழியர்களுக்கு வழங்குவதற்காக துரித அர்ப்பபணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தொடர்ச்சியாக நான்காவது தடவையும் ...

SLIM DIGIS விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE PLC மதிப்பீடு செய்யப்பட்டது ஜனவரி 22, 2020

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் வலுவானது என குறிக்கும் வகையில் அண்மையில் இடம்பெற்ற SLIM DIGIS 2.0...

ACEF உலகளாவிய வாடிக்கையாளர்கள் உறவு விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது HNB FINANCE PLC ஜனவரி 12, 2020

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தமது சிறந்த சேவை தரத்தை மீண்டும் பலமான அடையாளத்தை காட்டும் வகையில் 2020 ACEF உலகளாவிய ...

கொவிட் தொற்றைக் கட்டுப்டுத்த முச்சக்கர வண்டிகளுக்கு “பயணிகள் பாதுகாப்பு கவசங்களை” வழங்கும் HNB FINANCE ஜனவரி 11, 2021

இலங்கையின் முன்னணி நிதி சேவை தொகுப்பாளர்களான HNB FINANCE PLC தமது நிறுவன ரீதியான சமூக பொறுப்புணர்வு அணுகலின் கீழ் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கும் ...

HNB FINANCE PLC பணிப்பாளர் சபைக்கு புதிய பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார் டிசம்பர் 10, 2020

HNB FINANCE PLCஇன் பணிப்பாளர் சபைக்கு கோவிந்த கிம்நத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் HNB FINANCE PLCஇன் சுயாதீனமற்ற, நிறைவேற்று ...

HNB FINANCE PLC ‘ஹரியட்ட கியமுத’ மேம்பாட்டு போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர் டிசம்பர் 03, 2020

HNB FINANCE PLCஇன் தலைமை அலுவலத்தின் ஆரம்ப நிகழ்விற்கு சமாந்திரமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ...

HNB FINANCE PLC இன் வெலிமடை கிளை புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது நவம்பர் 25, 2020

19 வருடங்களாக இலங்கையிலுள்ள வர்த்தகப் பெருமக்களிடம் நன்மதிப்பு மிக்க நிதிச் சேவையை வழங்கிய HNB FINANCE PLC வெலிமடை கிளையை இல. 44, நுவரெலிய வீதி வெலிமடை என்ற விலாசத்தில் அமைந்துள்ள ...

“அபே கெதர அவுருது” மேம்பாட்டு போட்டியின் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கும் HNB FINANCE நவம்பர் 23, 2020

கொவிட் – 19 வைரஸ் காரணமாக முழு நாடும் முற்றாக மூடக்கப்பட்டதனால் 2020 தமிழ், சிங்கள புதுவருடம் வீடுகளில் இருந்தவாரே கொண்டாடிய லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு புதிய அனுபவத்தைப் ...

சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிpமை வழங்கி உலக சிறுவர்; தினத்தை கொண்டாடியது HNB FINANCE PLC அக்டோபர் 01, 2020

HNB FINANCE நிறுவனத்தின் ‘யாலு லமா’ சேமிப்பு கணக்கின் அனுசரணையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபா; 01ஆம் திகதி சிறுவர்;களின் மனநலத்தை மேம்படுத்தவும் மற்றும் வசதிகள் குறைந்த பாடசாலைகளிலுள்...

Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்வில் HNB Finance இரண்டு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது செப்டம்பர் 11, 2020

இலங்கையின் நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் தமது பெயரை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் 2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற Asian Banking & Finance விருது வழங்கும் நிகழ்வில் முதன்மையான இரு ...

‘Vega’ டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE இன் டிஜிட்டல் நிதி சேவைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் 23, 2020

இலங்கையின் முன்னணி நிதிச் சேவைகளை வழங்குநரான HNB FINANCE தமது டிஜிட்டல் தகவல்கள் மற்றும் விற்பனை சேவைகளுக்காக 2020ஆம் ஆண்டின் ‘Vega’டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் விருதுக்கு த...

HNB FINANCE புத்தளம் கிளை தமது புதிய கட்டடத்துக்குள் நுழைகிறது ஆகஸ்ட் 07, 2020

HNB FINANCE புத்தளம் கிளை தமது புதிய கட்டடத்துக்குள் நுழைகிறது

HNB FINANCE இன் வருடாந்த குழுக்கூட்டம் ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடம்பெற்றது. 2020 செப்டெம்பா 29ஆம்

HNB FINANCE இன் வருடாந்தப் பொதுக் குழுக் கூட்டம் இம்முறை ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செப்டெம்பா; 29ஆம் திகதி நிறுவனத்தின் அரங்கத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது. ...

HNB FINANCE ஊழியா;களால் இட்டுகம கொவிட் நிதியத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்புச் செய்யப்படுகிறது ஜூன் 26, 2020

தேசிய அனா;த்தத்தை சமாளிப்பதற்காக தமது ஒத்துழைப்பை உச்ச அளவில் பெற்றுக் கொடுக்கும் HNB FINANCE நிறுவனம்இ அதன் ஊழியா;களால் கொவிட்-19 வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ள இலங்கையை மீண்டும் ...

SLT Zero One விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தங்க விருதுகளை வெல்லும் HNB FINANCE ஜூன் 25, 2020

HNB FINANCE நிதி சேவைகள் பிhpவில் தமது டிஜிட்டல் சேவையின் நிபுணதது;வத்தை மேலும் உறுதிப்படுத்தி SLT Zero One விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தங்க விருகளை வென்றுள்ளது. HNB FINANCE இ...

தொடா;ச்சியாக நான்காவது தடவையூம் ஆசியாவில் “பணிபுhpவதற்கான சிறந்த நிறுவனங்கள்” என்ற விருதினை வென்ற HNB FINANCE ஜூன் 24, 2020

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தொடா;ச்சியாக நான்காவது தடவையாகவூம் நாட்டிலும்; மற்றும் ஆசியாவிலும் பணிபுhpவதற்கான சிறந்த நிறுவனங்கள் 25ற்குள் Great Place to Work நிறு...

HNB FINANCE பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது ஜூன் 18, 2020

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தேசிய நீண்டகாலம் Fitch கடன் தரப்படுத்தலில் போது முன்னோக்கிச் சென்று ‘AA-(lka)’ கடன் தரப்படுத்தலை தனதாக்கிக் கொண்டுள்ளது....

பதவிய பகுதியில் தங்கக் கடன் சேவை மத்திய நிலையமொன்றை அமைக்கிறது HNB FINANCE ஜூன் 23, 2020

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNடீ குiயெnஉந தமது தங்கக் கடன் சேவையை மேலும் வட மத்திய மாகாணத்திற்குள் விஸ்தாpக்கும் வகையில் புதிய தங்கக் கடன் சேவைகள் மத்திய நிலையமொன்றை பதவிய பி...

HNB FINANCE கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதனால் முதலீட்டாளா;களின் நம்பிக்கையைப் பெறுகிறது மே 16 2020

இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குனரான HNB FINANCE கொழும்பு பங்குச் சந்தையில் ஊக்குவித்தல் பலகையில் பட்டியலிடப்பட்டதனால் முதலீட்டாளா;களுக்கு நிறுவனத்தின்...

அபே கெதர அவூருது’ டிஜிட்டல் வேலைத்திட்டத்துடன் புது வருடத்தைக் கொண்டாடிய HNB FINANCE April 2020

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE இவ்வருட தமிழ் - சிங்கள புதுவருடத்தை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சி நிறைந்த சம்பிரதாய புதுவருட விளையாட்டுக்கள் அடங்கிய டிஜிட்டல் தளமொன்றை அண...

HNB FINANCE recognized as one of Sri Lanka’s ‘Greatest Places to Work’ July 18 2018

HNB FINANCE Limited has been once again recognized as one of the 25 Great Places to work in Sri Lanka by Great Place to Work Institute Sri Lanka.

HNB FINANCE ‘Sadaham Charika’ programme July 06 2018

HNB FINANCE recently concluded the annual Poson Poya day ‘Sadaham Charika’ programme held to invoke blessings on all stakeholders of the Company at the...

HNB FINANCE Nikaweratiya Branch shifts to a new location October 16 2017

HNB FINANCE Nikaweratiya Branch shifts to a new location with better facilities at No. 227, Puttalam Road, Nikaweratiya on 16th October 2017...

HNB FINANCE creates oasis in Mohoththuwarama Primary School

HNB FINANCE established a water purification system and renovated the Mohoththuwarama Primary School in Kalpitiya as a part of its sustainable Corporate Social Responsibility initi...

YouLead Initiative

HNB Finance partnered with the (USAID) funded YouLead initiative to hold a series of specialised workshops and seminars for MSME customers and female entrepreneurs in the country.