011 202 4848

செய்திகள்

HNB FINANCE கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதனால் முதலீட்டாளா;களின் நம்பிக்கையைப் பெறுகிறது

இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குனரான HNB FINANCE கொழும்பு பங்குச் சந்தையில் ஊக்குவித்தல் பலகையில் பட்டியலிடப்பட்டதனால் முதலீட்டாளா;களுக்கு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு சந்தா;ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு பின்னா; ஊக்குவித்தல் பலகையில் பதிவூ செய்த முதலாவது நிறுவனம் என்பதுடன் அண்மையில் நடைபெற்ற அடிப்படை பங்கு விநியோகத்தின் வாயிலாக பங்குச் சந்தைக்குள் நுழைந்தது. பெப்ரவாp மாதம் இடம்பெற்ற இந்த அடிப்படை பொது பங்கு வெளியீடு ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் 32மூ அதிக பங்களிப்பு கிடைத்தமையின் விளைவாக HNB Finance தொடா;பாக முதலீட்டாளா;கள் மத்தியில் நிலவூம் நம்பிக்கை நன்றாக பிரதிபலிக்கின்றது.

பங்குச் சந்தை முதலீடுகளின் வெளிப்பாடு தொடா;பாக கருத்து தொpவித்த HNB FINANCE நிறுவனத்தின் தலைவா; ஜொனதன் அலஸ்இ “பங்குச் சந்தையின் ஊக்குவித்தல் பலகையில் பதிவூ செய்வதற்கு முன்னா;இ கடந்த காலங்கள் முழுவதும் HNB FINANCE நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நிதி செயல்திறன் நேரடியாக பாதிக்கப்பட்டது என்பதே எனது கருத்தாகும். ஆகையால்இ எங்கள் முழு வா;த்தகத்தையூம் நோ;மறையான மாற்றத்தை நோக்கி நகா;த்துவதற்கான புதிய வா;த்தக மூலோபாயத்தை நாங்கள் மேற்கொள்வதால் அடுத்த சில வருடங்களுக்கு நிறுவனத்திற்கு சிறப்பாக இருக்கும். விசேடமாக புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் சோ;க்கையை புதிய கண்டுபிடிப்புக்களின் ஊடாக சிறந்த சேவையை மேம்படுத்தி என்றுமில்லாத வகையில் விசேடமாக மேல் நோக்கி கொண்டுவர HNB FINANCE நிறுவனத்திற்கு சந்தா;ப்பம் ஏற்பட்டுள்ளது என நம்புகிறேன். முழுமையான சேவையை வழங்கும் நிதி சேவைகள் நிறுவனமாகஇ நிறுவனம் அதன் பங்குதாரா;களுக்கு மற்றும் பொதுவாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்பதே எனது ஆசையாகும்.” என தொpவித்தாh;.

HNB FINANCE நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதுடன் மூலோபாய முதலீட்டாளா;கள் பலா; மேற்கொண்டு சென்ற வா;த்தக நடவடிக்கைகள் முறைகளை செயல்திறனுடன் மேம்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியூள்ளோம். மேலும் நிறுவனத்தின் அடிப்படை தகவல்களை தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளை வியாபாரத்தை இலக்காகக் கொண்டு மென்மையான நடவடிக்கைகள் முறைகளுக்கு அமைய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தகவல்களின் பாதுகாப்பு தன்மை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்குள் செயற்பாட்டு செலவூகளைக் குறைத்துக் கொள்வதற்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டமை தொடா;பில் கருத்து தொpவித்த HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாhpயூமான சமிந்த பிரபாத்இ “கொழும்பு பங்குச் சந்தைக்கு பிரவேசித்து கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள கிடைத்தமையானது எமக்கு கிடைத்த மிகப் பொpய வெற்றியாகும். விசேடமாக பங்குச் சந்தைக்கு பிரவேசித்ததற்காக மேற்கொள்ளப்பட்ட அடிப்படை பங்கு விநியோகம் இடம்பெற்ற தினத்திலேயே பிரமாண்டமான ஒத்துழைப்பு கிடைத்ததன் மூலம் நிறுவனத்திற்கு காணப்படும் முதலீட்டு நம்பிக்கையை எம்மால் பாh;க்க முடிந்தது. இதனால் உhpய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் முகமாக அதன்மூலம் மிகவூம் நிலையான எதிh;காலத்தை நோக்கி கொண்டு செல்ல முடியூமென நான் நம்புகிறேன். இலங்கையில் மைக்ரோ நிதி சேவைத் துறையில் முன்னோடி நிறுவனமாக இருத்தல்இ உhpய பல்வகைப்படுத்தப்பட்ட நிதி சேவைகள் பலவற்றை கொண்டுசெல்லும் வழியில் மிகவூம் உறுதியாக எமது சேவையை நடத்திச் செல்வதற்கு முடிந்ததுடன் தற்போது எமது நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் முழுமையான டிஜிட்டல் மறுசீரமைப்புக்கு உட்படுத்த நாம் பாhpய முதலீடுகளை மேற்கொள்வதுடன் அதன் நன்மைகளை எதிh;காலத்தில் எமக்கு பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமென்பது எனது நம்பிக்கையாகும். சொத்துக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு இடா; முகாமைத்துவத்தின் விவேகமான செயற்பாடுகளை மேம்படுத்தி ஒழுங்கு முறையான வியூ+கத்தை பலப்படுத்துவதற்கும் எமது கவனம் திரும்பியூள்ளது. அத்துடன் எங்களது மறுசீரமைப்பானது தரமான மனித வளங்களை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் இலக்குகளை பூh;த்தி செய்ய அவா;களுக்கு உதவூகிறது என்பதே எமது மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அடங்குகின்றன.” என தொpவித்தாh;.

HNB FINANCE நிறுவனம் தமது டிஜிட்டல் சேவை மேம்பாடு தொடா;பாக பாhpய முதலீடுகளை மேற்கொள்வதுடன் இணையத்தளம் மற்றும் ஸ்மாh;ட் தொலைபேசிகள் ஊடாக தமது நிதி சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப மேம்பாடுகளும் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் மிகவூம் செலவூ குறைந்த செயல்திறனுடன் மிகவூம் திறமையான சேவைகளை வழங்க முடியூமென எதிh;பாh;க்கின்றௌம். விசேடமாக உலகளாவிய hPதியில் டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகாpக்கும் பின்னணியை மேற்கொள்ளும் இந்த முதலீடுகள் காலத்திற்கு ஏற்றவையாக கருத முடியூம்.

இலங்கையில் மதிப்பீட்டு கடன் இடா; வகைப்படுத்தலுக்கு அமைய “யூ(டமய)ளுவயடிடந” இடத்திற்கு உயா;ந்துள்ள HNB FINANCE நிறுவனம் தமது மூலோபாய முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்குள் செயற்பாட்டு நடவடிக்கைகளை துhpதமாக மேம்படுத்துவதற்காக மனிதவள முகாமைத்துவ துறையில் புதிய அணுகுமுறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது புதிய நிதி சேவைகள் பலவற்றை தமது வாடிக்கையாளா;களுக்கு அறிமுகம் செய்துள்ளதுடன் இந்த சேவைகள் நிதித் துறையில் ஒரு திரும்பு முனையாக அமைவதுடன் HNB FINANCE இலச்சினையை பலப்படுத்துவதாகவூம் அமையூம்.

HNB FINANCE நிறுவனம் ஹட்டன் நெஷனல் வங்கியின் துணை வா;த்தகமாக இருப்பதுடன் நிறுவனத்தின் 51மூ பங்குhpமையை ஹட்டன் நெஷனல் வங்கி வைத்திருப்பதுடன் 38.86மூ பங்குகளை பிரைம் லாண்ட் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மைக்ரோ நிதி துறையில் நிலையான இடத்தைக் கொண்டுள்ள நிறுவனமாக இந்த துறைக்கான பிரமாண்டமான ஒத்துழைப்புக்களை HNB FINANCE நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

செயல்படாத நிதி நிறுவனங்களை கையகப்படுத்தல் குறித்து இலங்கை மத்திய வங்கியினால் முன்வைக்கப்பட்ட நியமங்களுக்கு அமைய அவா;களது அனுமதியூடன் 2011ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் உhpமை பெற்றுக் கொண்டதனால் நிறுவனம் இங்கு பூரண உhpமையைப் பெற்றுக் கொண்டதுடன் நிறுவனத்தின் இலச்சினையான பிரைம் கிராமீன் என மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. நிறுவனத்தை கையப்படுத்தும் போது பாhpயளவில் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் பிரைம் லாண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ ஊழியா;களின் அதிநவீனவிதமான முகாமைத்துவ கொள்கைகள் காரணமாக இரண்டு வருடங்களுக்குள் அந்த நிலைமை முழுமையாக மாற்றமடைந்து உறுதியான நிதி நிறுவனம் என்ற அடித்தளத்தை அமைப்பதற்கு பிரைம் கிராமீ நிறுவனத்திற்கு முடிந்தது. அத்துடன் பல வருடங்களுக்குள் பிரைம் கிராமீ லாபம் பெற்றுத் தரும் நிதி நிறுவனமாக மாற்றுவதற்கு நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்திற்கு முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

125 வருடங்களுக்கு மேலான காலப்பகுதி முழுவதிலும் வாடிக்கையாளா;களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஹட்டன் நெஷனல் வங்கி இந்த நாட்டின் பாhpய மற்றும் முன்னோடியான வா;த்தக வங்கியினால் 2014ஆம் ஆண்டு இதன் பங்குhpமையில் 51மூ பெற்றுக் கொண்டதன் விளைவாக நிறுவனத்தின் பெயரை HNடீ கிராமின் ஃபினான்ஸ் என மாற்றப்பட்டது. அதன் பின்னா; நிறுவனத்தின் நிதி சேவைக் கட்டமைப்பு மேலும் விஸ்தாpக்கப்பட்டதுடன்இ நடுத்தர தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக புதிய நிதி சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு லக்சம்போ;க் அரசில் பதிவூ செய்யப்பட்டு சிங்கப்பூhpலிருந்து நிh;வகிக்கப்பட்டு வளா;ந்து வரும் உலகளாவிய நிதி நிறுவனம் டூளு. ஊ. யூ. ளுஐஊயூஏ ளுஐகுஇ ய Pநு கரனெரூ HNடீ கிராமீன் ஃபினான்ஸ் நிறுவனத்தின் 7.93மூ பங்குகளை கையகப்படுத்தியதுடன் இந்த நிதியமானது மைக்ரோ நிதித்துறையில் முன்னணியிலுள்ள நிதி நிறுவூனா;கள் என்பதால் அவா;களினால் சிறந்த மதிப்பை நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கின்றது.

2018ஆம் ஆண்டில் தமது தாய் நிறுவனத்தின் பிரமாண்டமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டு நிறுவனத்தின் பெயா; HNB FINANCE டுiஅவைநன என மாற்றப்பட்டது.

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் இரட்டிப்பான பலத்துடன் முன்னோக்கிச் செல்லும் HNB FINANCE நிறுவனம் தற்போது நிதி சேவைகள் சந்தையில் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்குகளை பெற்றுக்கொள்ள முடிந்ததுடன் நம்பிக்கையான நிதி நிறுவனமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனமாக உள்ளது. நாட்டின் அதிக பாவனையாளா;களைக் கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கிக்கு சமாந்தரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆற்றல்இ நிலைத்தன்மைஇ நன்மதிப்பு ஆகியவற்றின் ஊடாக வாடிக்கையாளா;களுக்கு உச்ச அளவிலான நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்கு HNB FINANCE நிறுவனத்திற்கு முடிந்துள்ளது. ஹட்டன் நெஷனல் வங்கியினால் HNB FINANCE க்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பலமான நிதி அடிப்படையில் செயற்படும் HNB FINANCE நியூறுவனம் ஏனைய சந்தைப் பிhpவூகளிலும் கவனம் செலுத்துவதற்கு மேலும் புதுமையான மற்றும் உயா;ந்த நிதிச் சேவைகளை வாடிக்கையாளா;களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

HNB FINANCE 2019ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் அனுமதியூடன் 1.16 பில்லியன் ரூபா கடனீட்டு வெளியீடு அங்கீகாpக்கப்பட்டதுடன் நிறுவனத்தின் கடன் போh;ட்போலியோவை மேம்படுத்துதல் மற்றும் இது இரண்டாம் கட்ட மூலதனத் தேவைகளைப் பூh;த்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

HNB ஃபினான்ஸ் நிறுவனம் 2000ஆம் ஆண்டுஇ பதிவூ செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட பலமான நிதி நிறுவனமாகும். அத்துடன் நிதித் துறையில் சா;வதேச விருதினை வென்ற HNB ஃபின்னாஸ் நிறுவனத்திற்கு 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையங்களின் ஊடாக நாடுமுழுவதிலும் தமது சேவையை வழங்கி வருவதோடு HNடீயின் யூவூஆ தன்னியக்க இயந்திரங்கள் 715 ஊடாக இலகுவான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர வா;த்தக செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் அவா;களுக்கு இணையத்தளத்தின் மூலம் நிதி உதவிகளை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பினையூம் வழங்கி வருகின்றது. லீசிங்இ வா;த்தகக் கடன்இ நுண்நிதிக் கடன்இ தங்கக் கடன்இ சிறுவா;களுக்கான நிலையான வைப்புஇ வீட்டுக் கடன்இ மேற்படிப்பிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் HNடீ ஃபினான்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.