011 202 4848

நிவஹன – வீட்டுக் கடன்கள்

உங்களின் கனவு இல்லத்திற்கான முதல் அடி

உங்களுக்கான சொந்த வீடு ஒரு வாழ்நாள் கனவு ஆகும். நீங்கள் சுதந்திரமாக இருக்கும் இடம், உங்கள் மனது எளிதாக காணப்படும் இடம். HNB நிதி உங்களின் வீட்டு கனவை உண்மையாக்க உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சொந்த வீட்டை அல்லது சொத்தை வாங்குவதற்கோ அல்லது தம்மிடம் உள்ள உடைமைகளை விரிவுபடுத்த அல்லது மேம்படுத்த நிவஹன வீட்டு கடன் வசதி திட்டமானது இடமளிக்கின்றது.

அம்சங்கள்

நன்மைகள்
  • வாடிக்கையாளர்களிடமிருந்து ஆவணங்கள் வீடுகளுக்கு வந்து சேகரிக்கப்படும்
  • குறைந்த ஆவணங்களுடன் விரைவான கடன் செயலாக்கம்

 


தகைமை

60 வயதிற்குக் கீழான திருப்திகரமான CRIB மற்றும் போதுமான திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட வாடிக்கையாளர்கள் கடனை பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


தேவைகள்

  •  உறுதிப்படுத்தலின் உரிமையாளர் கடிதம்
  • சுய தொழில் என்றால், வியாபாரத்தின் விவரங்கள்
  • வீட்டு வசதிக்கான முதன்மை அடமான பதிவு
  • 2 ஏற்கத்தக்க உத்தரவாதர்கள்

 


விகிதங்கள் மற்றும் கட்டணம்

வாடிக்கையாளரின் கோரிக்கையின் மீது சமர்ப்பிக்கப்படும்


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை அறிய உங்கள் அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

நிவஹன - வீட்டுக் கடன்கள்

விண்ணப்ப படிவம்

நிவஹன - வீட்டுக் கடன்கள்

உண்மை ஆவணம்

நிவஹன - வீட்டுக் கடன்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)