011 202 4848

தங்கக் கடன் சேவை

உங்கள் உடனடி பணத் தேவைக்கான தங்கக் கடன்

HNB நிதி தங்கக் கடன்கள் தங்கள் தனிப்பட்ட தங்கம் அல்லது தங்க நகைகளை வைப்பதன் மூலம் அவசர நிதி தேவையைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு விரைவாக மற்றும் தரமான சேவைகளை வழங்குகின்றன. உங்கள் விலைமதிப்புக்களை பாதுகாப்பதே எங்களது உயர்ந்த முன்னுரிமை ஆகும்இ அதனால் தான் HNB நிதி தங்க கடன் சேவைகள் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவூம் நம்பகமான தங்க கடன் பங்காளியாகும்.

அம்சங்கள்

நன்மைகள்
  • குறைந்த வட்டி வீதத்துடனான இலகுவாக கட்டணம் செலுத்தும் முறை (1, 3, 6 மற்றும் 12 மாதங்கள்)
  • முன்னறிவிப்பு இல்லாமலேயே உங்களால் அல்லது நியமிக்கப்பட்ட நபரால் பணத்தினை செலுத்த முடியும்
  • உங்கள் தங்க பொருட்களுக்கான இலவச காப்பீட்டு அட்டை
  • ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களுக்கு தங்க கடன் சேவையை பெற்றிருந்தபோதிலும் ஒரு பொருளை மீட்டுக்கொள்ள முடியும்.
  • தொந்தரவு இல்லாத, விரைவாக செயலாற்றும் தங்கக் கடன்
  • வரம்பற்ற புதுப்பித்தல் விருப்பங்கள்
  • கவர்ச்சியான முன்கொடுப்பனவு வீகிதங்கள்

தகைமை

16 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை பிரஜையும் இத் தங்க கடனை பெற தகுதியுள்ளவர்


தேவைகள்

  • தங்க நகை, தங்க நாணயம் அல்லது தங்க பிஸ்கட்
  • தேசிய அடையாள அட்டை

 

தற்போதைய விகிதங்கள் மற்றும் நிபந்தனைகளை அறிய அருகில் உள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்

மேலதிக தகவல்களுக்கு, உங்களுக்கு அருகிலுள்ள HNB நிதி கிளையின் மேலாளர் அல்லது எங்களது அழைப்பு மையத்தினை தொடர்புகொள்ளவும் 0112024848

கிளை விபரங்கள்

48 கிளைகளில் மட்டுமே தங்கக்கடன்களை பெற்றுக்கொள்ள முடியும். கிளை விபரங்களை பதிவிரத்து மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

தங்கக் கடன்

உண்மை ஆவணம்

தங்கக் கடன்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

தங்கக் கடன்

Key Fact Document