011 202 4848

சாவிய

உங்கள் வியாபாரத்திற்கு தேவையான மிகச் சிறந்த நிதிக் கருவி

வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை முன்னேற்றத் தேவையான துரித நிதித் தேவைக்கான உதவியை “ சிரமம் இன்றி” சவிய சிறிய மற்றும் நடுத்தர வியாபார கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.

Loan Calculator

Monthly Payment (LKR)00.00
Total Amount00.00
Installment Breakdown

  Submit

  Rates may vary depending on creditworthiness and type of collaterals. *Conditions Apply.

  அடிப்படை சிறப்பம்சங்கள்

  நன்மைகள்
  • • வாடிக்கையாளர்களை நாடி வந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுதல்.
  • • குறைவான ஆவணங்கள் மூலம் வேகமான கடன் செயலாக்கம்

  தகைமைகள்

  60 வயது வரையான வாடிக்கையாளர்கள் சவிய கடன்பெற விண்ணப்பிக்கலாம். வாடிக்கையாளர்கள் திருப்பதிகரமான CRIB அறிக்கையை கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், திருப்பிச் செலுத்தும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.


  தேவைப்பாடுகள்

  • • ஏற்கெனவே கொண்டு நடத்தும் ஒரு வியாபாரம் காணப்பட வேண்டும்.
  • • உள்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள உயர் பெறுமதியிலான ஒரு சொத்து காணப்படல்.

  வீதங்களும் கட்டணங்களும்.

  உங்கள் கோரிக்கையின் பேரில் சமர்ப்பிக்கப்படும்


  நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  எமது நியதிகளும் நிபந்தனைகளும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாவதால் புத்தம் புதிய “நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிந்துகொள்ள” உங்களுக்கு அருகிலுள்ள HNB பினான்ஸ் கிளைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  சாவிய

  விண்ணப்ப படிவம் 1

  சாவிய

  விண்ணப்ப படிவம் 2

  சாவிய

  உண்மை ஆவணம்

  சாவிய

  அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)