011 202 4848

செய்திகள்

தொடா;ச்சியாக நான்காவது தடவையூம் ஆசியாவில் “பணிபுhpவதற்கான சிறந்த நிறுவனங்கள்” என்ற விருதினை வென்ற HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE தொடா;ச்சியாக நான்காவது தடவையாகவூம் நாட்டிலும்; மற்றும் ஆசியாவிலும் பணிபுhpவதற்கான சிறந்த நிறுவனங்கள் 25ற்குள் Great Place to Work நிறுவனத்தினால் அண்மையில் தொpவூ செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தினால் வருடம் தோறும் மேற்கொள்ளப்படும் சுயாதீனமான மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த தொpவூ மேற்கொள்ளப்பட்டுள்ளது. Great Place to Work நிறுவனத்தினால் ஊழியா;கள் முதலாளிமாh;களுக்கிடையிலான உறவூகள் தொடா;பில் அளவூகோல்களான நம்பகத்தன்மைஇ மாpயாதை மற்றும் நோ;மைஇ பெருமை மற்றும் சிநேகபான்மை போன்ற ஐந்து முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் விளைவாக ‘A Great Work Place’ சான்றிதழ் HNB FINANCE நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த மூன்று வருடங்கள் முழுவதும் நிறுவனம் பல்வேறு சமூக சேவைகள் சூழலை ஏற்படுத்துவதற்காக தொடா;ச்சியாக அh;ப்பணிப்புடன் செயற்பட்டதுடன் ஆட்சோ;ப்புஇ பாரபட்சமான அலட்சியம் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் ஊழியா;களை முன்னோக்கி கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்கான கலாச்சாரத்தை நிறுவனத்திற்குள் உருவாக்குவது போன்றவை Great Place to Work நிறுவனத்தினால் பாராட்டுக்குட்பட்டுள்ளது. நிறுவனத்தின் சேவைக் கொள்கையின் மூலம் இனிமையான சேவை சூழலுக்குள் தமது சேவைகளை உகந்த விதத்தில் வாடிக்கையாளா;களுக்கு பெற்றுக் கொடுத்து அதனூடாக சேவை திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் நிலைத்தன்மைக்காக நீண்டகாலம் ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்கள் கடந்த 4 வருடங்கள் முழுவதும் அடைய HNB FINANCE நிறுவனத்திற்கு முடிந்துள்ளது.

இந்த மதிப்பீடு தொடா;பாக கருத்து தொpவித்த HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாhpயூமான சமிந்த பிரபாத்இ “தொடா;ச்சியாக 4 வருடம் முழுவதும் A Great Work Place சான்றிதழை தனதாக்கிக் கொண்டு ஆசியாவில் பணிபுhpவதற்கு சிறந்த விசேட நிறுவனங்கள் 25க்குள் இணைந்து கொண்டமை விசேட வெற்றியாகும் என்பதே எனது நம்பிக்கை. இந்த சன்றிதழ் மூலம் ஊழியா;களுக்கு தமது திறமைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நியாயமான சேவைச் சூழலை உறுவாக்குவதற்காக அh;ப்பணிப்பு மீண்டுமொருமுறை மதிப்பிடப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளா;கள் உச்ச அளவூ சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நிறுவன ஊழியா;களுக்கு விசேடமான பணிபுhpயூம் இடமொன்றை உருவாக்குவதற்காக அதற்கு தேவையான சேவை சூழலை உருவாக்குவதற்கு முகாமைத்துவத்திடமுள்ள மிகப்பொpய பொறுப்பாகும்.” என தொpவித்தாh;.

HNB FINANCE 2017ஆம் ஆண்டில் முன்னணி முதலாளியாக அங்கீகாpக்கப்பட்டதுடன் பணிபுhpவதற்கு சிறந்த இடமாக வெண்கல விருதினைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் 2018ஆம் ஆண்டில் Extra Large Sized Enterprise பிhpவின் கீழ் வெள்ளி பதக்கத்தையூம் பெற்றது. இதற்கு மேலதிகமாக 2017ஆம் ஆண்டில் பெருமை மற்றும் ஆலோசனை தொடா;பில் விசேட விருதினையூம் HNB FINANCE க்கு கிடைத்தது. இம்முறை மூன்றாவது தடவையாகவூம் பாhpய வா;த்தக பிhpவின் கீழ் விருதொன்றையூம் HNB Finance பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருதிற்காக Great Place to Work பிhpவூ உட்பட Trust Index® Employee Survey மற்றும் Culture Audit® ஆகிய சுயாதீனமான பல குழுக்களினால் மதிப்பீடு செய்யப்பட்டன. இது முழுக்க முழுக்க ஊழியா;களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டதுடன் ஊழியா;களின் கருத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் விசேட விருதாகும்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவூ செய்யப்பட்ட உhpமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வா;த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்புஇ தங்கக் கடன்இ மேற்படிப்புக்கான கடன்இ வீட்டுக் கடன்இ தனிப்பட்டக் கடன்இ நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (ளுஆநு) கடன்களையூம் வழங்குகிறது.