011 202 4848
Appropriately facilitate principle-centered bandwidth.

விருது

SLIM DIGIS 2.0

Best SEO/SEM Campaign
"Building and Organic Footprint"

வேலை செய்ய சிறந்த இடம் விருது.

இலங்கையில் வேலை செய்ய சிறந்த இடங்களில் வெண்கள விருது.

9th ACEF Asian Leaders Forum and Awards India

• Most Admired Customer Engaged Brand
• Social Media Brand of the year

Vega டிஜிடல் விருது

Vega டிஜிடல் விருது வழங்கும் விழாவில் சிறந்த உள்நாட்டுக் கலாசார டிஜிடல் விழா ஆக்கம் மற்றும் ஊக்குவிப்புக்காக ஆக்சசுரஸ் விருதினை வென்றெடுப்தற்கு எமக்கு முடியுமாயின....

SLT Zero One விருது

SLT Zero One விருது வழங்கும் விழாவில் டிஜிடல் சிறப்புக்காக இரண்டு தங்க விருதுகளும் அனைத்து விருது வழங்கும் விழாவில் தங்க விருதினையும் உரித்தாக்கிக் கொள்ள முடிந்தது.

2018/2019 நா...

W3 வெள்ளி விருது

அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தில் நடத்தப்பட்ட 14 வது W3 விருது வழங்கும் விழாவில் நிதித் தொகுதியின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த வெப் தளமாக வெள்ளி விருது வென்றெடுக்கப்பட்டது....

ACEF தங்க விருது

08 வது ஆசிய வணிகத் தலைவர்கள் ஒன்றியத்தின் விருது வழங்கும் விழாவில் நிறுவனத்தின் குறியீட்டுப் பெயர் தொடர்பிலான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட சிறந்த அடிமட்ட ஊக்குவிப்பு திட்டத்திற்க...

BestWeb.lk தங்க விருது

2019 BestWeb.lk விருது வழங்கும் விழாவில் நாட்டின் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான அனைத்து வெப் தளங்களுக்கும் இடையே சிறந்த வெப் தளத்துக்கு உரித்தான தங்க விருதினை வென்றெட...

BestWeb.lk வெள்ளி விருது

2019 BestWeb.lk விருது வழங்கும் விழாவில் நாட்டின் அனைத்து வெப் தளங்களிடையே சிறந்த வெப் தளத்துக்கு உரிய வெள்ளி விருதை வென்றெடுப்பதற்கு எமக்கு முடியுமாயின....

CNCI கைத்தொழில் சிறப்பு விருது

இலங்கை தேசிய கைத்தொழில் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கைத்தொழில் சிறப்புத் தேர்ச்சி மதிப்பீட்டு விருது வழங்கும் விழாவில் – பாரிய அளவிலான கைத்தொழில்களுக்கு இடையேயான தேர்வில் வெள்ளி ...

தேசிய வர்த்தக சிறப்பு விருது - 2019 Chairman

2019 தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கும் விழாவில் வங்கி சாராத நிதி நிறுவனங்களிடையே எமக்கு வெள்ளி விருதை வென்றெடுக்க முடிந்தது.
...

ஆசியாவில் சிறந்த சேவை நிலையத்துக்கு உரிய விருது

ஆசியாவில் சேவையாற்றுவதற்கு பொருத்தமான சிறந்த 25 நிறுவனங்களிடையே தெரிவு செய்யப்பட்டு Great Place to Work விருதை வென்றெடுப்பதற்கு கடந்த ஆண்டு எமக்கு முடியுமாயின....