HNB நிதியின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று எங்கள் வாடிக்கையாளர்களிடம் சேமிக்கும் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். எங்கள் மூன்று சேமிப்பு கணக்குகள்; அதாவது பொதுச் சேமிப்பு, Yalu சிறுவர் சேமிப்பு மற்றும் Miyulasi மகளிர் சேமிப்பு எங்கள் பரந்த வாடிக்கையாளர் தளத்தின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. எங்கள் போட்டி வட்டி விகிதங்களைப் பயன்படுத்திஇ HNB நிதியுடன் நீங்கள் சேமித்திருக்கும்போதுஇ மற்ற நன்மைகளை அனுபவிக்கலாம்.
முதிர்ச்சியின் போது மொத்தம் ரூபாய் | 00.00 |
HNB நிதி பொதுச் சேமிப்பு கணக்கானது பொதுவான சமூகத்தின் சேமிப்பு தேவைகளை மிகவூம் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் இணைந்து பூர்த்தியாக்குகிறது. இந்த கணக்கு வாடிக்கையாளர்களுக்கு தனிப்...
Yalu சிறுவர் சேமிப்பு கணக்கு சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சேமிப்பு திட்டம். ஒவ்வொரு சேமிப்புத் தொகைக்கம் கவர்ச்சிகரமான பரிசு வெகுமதிய...
எதிர்காலத்தில் எழக்கூடிய அவசர சூழ்நிலைகளில் பயன்படுத்த அவர்களின் லாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்க வேண்டிய பழக்கத்தை உண்டாக்குவதற்காக, எங்கள் பெண் வாடிக்கையாளர்களை, குறிப்பாக எங்...