011 202 4848

வணிகக் கடன்கள்

உங்கள் வணிகத்தை வளர்த்து பராமரித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வியாபாரத்தை எங்கள் சிறப்பான SSE கடன்கள் மற்றும் SME கடன்களுடன் வளர்த்துக்கொள்ளுங்கள். மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட எங்கள் தயாரிப்புகள் வேறுபட்ட அளவுகள் மற்றும் வளர்ச்சியுள்ள வணிகங்களுக்கு வழிகோலுகின்றது.

SSE கடன்கள்

சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு நெகிழ்வான கடன் திட்டத்தை HNB நிதி வழங்குகிறது

ஈசி கடன்

வாடிக்கையாளர்களுக்கு நேரடியான மற்றும் விரைவான அணுகல முறை மூலம் கடன் வசதிகளை பெற்று நன்மை அடையலாம், வேலை மூலதனம் அவசரமாக தேவைப்படுபவர்களுக்கு சிறந்தது....

SME கடன்கள்

வளர்ந்து வரும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கானது, எமது கடன் சேவையானது நிதி உதவியை விட அறிவு மற்றும் திறனுடன் வணிகர்களை பயிற்றுவிக்க உதவுகின்றது.

சாவிய

குறைந்தபட்ச தொந்தரவுடன் தங்கள் தொழில்களை உருவாக்க அனைத்து தொழில் முனைவோர் அல்லது வணிகர்களுக்கும் உதவ HNB நிதி மூலம் Saviya SSE கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....


நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்

  1. இந்த இணைய தளத்தில் காணப்படும் தகவல் உங்கள் நிதி நிலைமை, நோக்கங்கள் அல்லது தேவைகளை கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் சேவையை நன்கு புரிந்துகொள்ள அருகாமையிலுள்ள கிளையைப் பார்வையிடவும்.
  2. அட்டை எண்கள்இ PIN கள், கடவுச்சொற்கள் மற்றும் பிற தகவல்களை எப்போதும் பாதுகாப்போடு வைத்திருங்கள். HNB நிதியுடன் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவலும் நம்பகமான முறையில் பாகாக்கப்படுவது உறுதி.
  3. உங்கள் அட்டைகளில், கணக்குகளில் அல்லது பிற சாதனங்களில் தவறான பயன்பாடு, இழப்பு, திருட்டு அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.