எளிதாக கடன்
விண்ணப்ப படிவம்
கூடுதலான நெகிழ்வு மற்றும் கூடுதலான பெறுமதி கொண்ட கடன் வசதிகள் தேவைப்படுகின்ற ஆண்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ஈசி கடன் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. வியாபார கடன் வசதியானது அப்பிரதேச மக்களை ஊக்குவித்து அவர்களின் வியாபாரத்தை விரிவாக்க உதவியாக அமைகின்றது. உள்நாட்டு வணிக வங்கிகளில் நடைமுறைக் கணக்கினை வைத்திருக்கின்ற SSE வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறு வியாபாரக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.
18 – 69 வயதுக்கு இடைப்பட்ட ஏற்கனவே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வாடிக்கையாளர்கள் ஈசி கடன் பெற தகுதி பெறுவர்.
உங்கள் கோரிக்கையின் பேரில் சமர்ப்பிக்கப்படும்.
எமது நியதிகளும் நிபந்தனைகளும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாவதால் புத்தம் புதிய “நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிந்துகொள்ள” உங்களுக்கு அருகிலுள்ள HNB பினான்ஸ் கிளைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
விண்ணப்ப படிவம்
உத்தரவாதப் படிவம்
Key Facts Document
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)