ரிலாக்ஸ் – தனிநபர் கடன்கள்
விண்ணப்ப படிவம்
வேகமான, நிதித் தீர்வை வழங்குவதில் குறிப்பாக அவர்களின் பல தனிப்பட்ட நிதி தேவைகளை பூர்த்தி செய்ய ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு, Relax தனிநபர் கடன் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் இலக்கை அடைய தேவையான நிதியினை வழங்குகிறது. இக்கடனானது கல்வி, குடும்ப விழாக்கள், போக்குவரத்துச் செலவுகள், திருமணங்களுக்கு வாகனங்களை வாங்குவதற்கு மற்றும் தனிப்பட்ட கடன்களின் தீர்வு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. உங்கள் தேவைக்கேற்ப தொந்தரவு இல்லாத குழு அல்லது தனிநபர் கடனை வழங்க தயாராக உள்ளோம்.
24 – 50 வயதிற்குக்குட்பட்ட திருப்திகரமான CRIB மற்றும் போதுமான திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட வாடிக்கையாளர்கள் கடனை பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வாடிக்கையாளரின் கோரிக்கையின் மீது சமர்ப்பிக்கப்படும்
எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை அறிய உங்கள் அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
விண்ணப்ப படிவம்
உத்தரவாதப் படிவம்
உண்மை ஆவணம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)