புதிய நுகர்வோர் – மைய நிதிச்சேவைகளில் முன்னணியில் திகழும் இலங்கையின் முதன்மையான ஒருங்கிணைந்த சேவை வழங்குநரான HNB பினான்ஸ் பீ.எல்.சீ கம்பனி இலங்கையில் மிகச் சிறந்த யரவழ டழயn வாகனக் கடன் திட்டத்தை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்கள் வானமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான கடன் வசதியை வழங்கியுள்ளது.
Anyone above the age of 18 & below 60 can obtain an Auto Loan. Including existing or new customers, salaried employees who are in confirmed status in government or private sector, business applicants,
tri-forces & police – Individuals in commissioned ranks can apply.
குத்தகைக்கு விடப்படும் சொத்தின் அடிப்படையில் நியதிகளும் நிபந்தனைகளும் (அடிப்படைக் கொடுப்பனவு, உத்தரவாதிகளின் தேவைப்பாடு) வேறுபடலாம்.