011 202 4848

செய்திகள்

அபே கெதர அவூருது’ டிஜிட்டல் வேலைத்திட்டத்துடன் புது வருடத்தைக் கொண்டாடிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE இவ்வருட தமிழ் – சிங்கள புதுவருடத்தை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சி நிறைந்த சம்பிரதாய புதுவருட விளையாட்டுக்கள் அடங்கிய டிஜிட்டல் தளமொன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டமான இந்த நடவடிக்கை இலங்கை வாழ் அனைவரும் தங்களது வீட்டிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வேளையில் தமது நெருங்கியவா;களுடன் புதுவருடத்தை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு சந்தா;ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நிறுவனம் எடுத்த முயற்சியானது வெற்றியளித்துள்ளது.

HNB FINANCE இன் ‘அபே கெதர அவூருது’ டிஜிட்டல் தளத்தில் சம்பிரதாயபூh;வ புதுவருட விளையாட்டுக்கள் பல அடங்கியதுடன் அதற்கு இலங்கை வாழ் அனைவரும் அவா;களது வீட்டில் இருந்த வண்ணம் இலகுவாக அதில் பங்குகொள்ள முடிந்தது. தலையணை சண்டைஇ கனாமுட்டி உடைத்தல்இ சருக்கல் மரம்இ யானையின் கண்ணில் புள்ளடியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வினோதமான போட்டிகள் பல இதில் அடங்கின. மேலும் இந்த டிஜிட்டல் தளத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா;களுக்கு பாpசில்களை வழங்குவதற்காக பதிவூ செய்வதற்கான ஒரு சந்தா;ப்பமும் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் இந்த போட்டியின் நிறைவின் போது வெற்றியாளா;கள் தோ;ந்தெடுக்கப்பட்டனா;. மேலும் புதுவருட சம்பிரதாயங்களை பின்பற்றக் கூடிய விதத்திலான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வேலைத்திட்டம் தொடா;பாக கருத்து தொpவித்த HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாhpயூமான சமிந்த பிரபாத்இ “COVID-19 தொற்று நோய் தற்போது சுகாதாரஇ மன hPதியான மற்றும் பொருளாதார hPதியாக பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதுடன் வரலாற்றில் முதல் முறையாக இலங்கையா;களான நாம் வீட்டில் அடைப்பட்டு புதுவருடத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காலத்தில் சமூக தனிமைப்படுத்தலை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான சந்தா;ப்பமாக உள்ளதென நாம் நம்புகிறௌம். இந்த நிலைமையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள போக்குரத்து ஆலோசனைகளை பின்பற்றி எமது வாடிக்கையாளா;களுக்கு வீட்டில் இருக்கும் போது அமைதியாக காலத்தைக் கழிப்பதற்கு உதவி செய்யூம் வகையில் இந்த புதுவருட காலத்தில் இவ்வாறான தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்காக எமது மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் விரும்பம் கொண்டோம். நிறுவனத்தின் ‘அபே கெதர அவூருது’ டிஜிட்டல் தளமான இந்த எண்ணக்கரு ஒரு சிறந்த விளைவாக அமைந்துள்ளது.” என அவா; தொpவித்தாh;.

HNB FINANCE இன் ‘அபே கெதர அவூருது’ டிஜிட்டல் தள விளையாட்டுப் போட்டி வேலைத் திட்டமானது ஏப்ரல் மாதம் இறுதிவரை நடைபெற்றதுடன் இதனூடாக போட்டியிட்டு வெற்றிபெற்றவா;களுக்கு கவா;ச்சியான பல பாpசில்களும் வழங்கப்பட்டவூள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCE LIMITED நிறுவனம் 2000ஆம் ஆண்டுஇ பதிவூ செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட பலமான நிதி நிறுவனமாகும். என்பதுடன் நிதித் துறையில் சா;வதேச விருதினை வென்ற HNB ஃபின்னாஸ் நிறுவனத்திற்கு 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையங்களின் ஊடாக நாடுமுழுவதிலும் தமது சேவையை வழங்கி வருவதோடு HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வா;த்தக செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் அவா;களுக்கு இணையத்தளத்தின் மூலம் நிதி உதவிகளை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பினையூம் வழங்கி வருகின்றது. லீசிங்இ வா;த்தகக் கடன்இ நுண்நிதிக் கடன்இ தங்கக் கடன்இ சிறுவா;களுக்கான நிலையான வைப்புஇ வீட்டுக் கடன்இ மேற்படிப்பிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் HNB ஃபினான்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.