HNB Finance leasing

குத்தகை

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த குத்தகை வசதிகள்

HNB நிதி, இலங்கையின் பிரதான நிதி நிறுவனம், உங்கள் தேவைக்கேற்ப ஒரு மோட்டார் வாகனத்திலிருந்து மிகவும் அதிநவீன வாகனத்திற்கு ஒப்பிட முடியாத குத்தகை வசதிகளை வழங்குகிறது. ஒரு வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள அல்லது உங்கள் தற்போதைய வாகனத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் கனவை நிறைவேற்ற எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Leasing Calculator

Monthly Rental (LKR)00.00
Submit

குத்தகை தொகை மாற்றத்திற்குட்பட்டது. *நிபந்தனைகளுகளுக்குற்பட்டது.

முக்கிய அம்சங்கள்

மேலதிக அம்சங்கள்

  • உங்களின் நிதிக்கு உதவக்கூடிய மேலதிக அம்சங்கள்
  • குறைந்தபட்ச ஆவணங்கள்
  • மாதாந்த வருவாயை அடிப்படையாகக் கொண்ட குத்தகை வாடகை
  • தள்ளுபடி வாகன காப்பீடு பிரீமியம்

தகைமை

18 வயதுக் மேற்பட்ட ஒருவர், அல்லது மாத வாடகைக்கு திருப்பிச் செலுத்தும் திறனுடைய ஒரு நிறுவனம், குத்தகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.


தேவையானவை

  • தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது ஓட்டுனர் உரிமம்
  • குறைந்தபட்ச முதல் கட்டணம்
  • விநியோகத்தரிடமிருந்து இருந்து விலைப்பட்டியல்/மேற்கோள்
  • விண்ணப்பதாரரின் மீள் செலுத்தும் திறனை நிரூபிக்க ஆவண ஆதாரம்
    • வருமான ஆதாரம் – சம்பள விபரங்கள் ஃ வங்கி அறிக்கைகள்
    • ரசீது ஆதாரம்
    • வணிக பதிவு (நிறுவனங்கள் மட்டுமே)
    • தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் (நிறுவனங்கள் மட்டுமே)

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (முதல் கட்ட கொடுப்பனவு, உத்தரவாளர் தேவைப்பாடு போன்றவை) குத்தகைக்கு வைக்கப்படும் சொத்துகளின் அடிப்படையில் மாற்றப்படலாம்.