MoneyGram சேவையுடன் நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ள பங்குடைமையானது HNB பினான்ஸ் பணவனுப்பல் சேவையுடன் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தடையின்றிய அனுபவத்துடன் துரிதமானதும் நம்பிக்கையானதுமான பணவனுப்பல் சேவையை வழங்குகிறது. வெளி நரடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு MoneyGram சேவை ஊடாக இலங்கையிலுள்ள தமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் துரிதமாகவும் இலகுவாகவும் உயர்ந்நபட்ச செலாவணி விகிதத்திற்கு உட்பட்டு பணத்தை அனுப்ப முடியும். உலகெங்கிலுமுள்ள 150 மில்லியனுக்கும் அதிகமான வடிக்கையாளர்கள் MoneyGram பணவனுப்பல் சேவையில் நம்பிக்கை வைத்துள்ளதுடன், அவர்களுக்கு தாம் பணத்தை அனுப்புகின்ற விதம், அதாவது இணையவழி வசதியுடன் பணத்தை அனுப்புவதா இன்றேல், உலகெங்கிலுமுள்ள 380,000 இற்கும் அதிகமான சேவை நிலையங்களில் ஒன்றின் ஊடாக பணத்தை அனுப்புவதான என்பதை தேர்ந்தெடுக்க முடியும்.