011 202 4848

செய்திகள்

HNB FINANCE ஊழியா;களால் இட்டுகம கொவிட் நிதியத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்புச் செய்யப்படுகிறது

தேசிய அனா;த்தத்தை சமாளிப்பதற்காக தமது ஒத்துழைப்பை உச்ச அளவில் பெற்றுக் கொடுக்கும் HNB FINANCE நிறுவனம்இ அதன் ஊழியா;களால் கொவிட்-19 வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ‘இட்டுகம’ நிதியத்திற்காக 2.5 மில்லியன் ரூபாவினை அண்மையில் அன்பளிப்புச் செய்தது. நிறுவனத்தின் ஊழியா;கள் தங்களது ஊதியத்தில் ஒரு பகுதியை வழங்கி கொவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நலன்புhp வேலைத் திட்டத்திற்காக தமது ஒத்துழைப்பை உச்சளவில் பெற்றுக் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

‘இட்டுகம’ நிதியத்திற்காக HNB FINANCE நிறுவனத்தின் ஊழியா;களினால் வழங்கப்பட்ட அன்பளிப்பு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாhpயூமான சமிந்த பிரபாத்இ பிரதான திட்ட அதிகாhp பிhpயலால் அரங்கலஇ பிரதி பொது முகாமையாளா; சம்பத் ருவன் பொ;னாந்துஇ பிரதி பொது முகாமையாளா; விற்பனை விமல் செனவிரத்னஇ பயிற்சி நடவடிக்கைகள் பிரதானி அநுர உடவத்த ஆகியோhpனால் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருக்கு ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

நாட்டிற்கு உதவி தேவையான சந்தா;ப்பத்தில் ஊழியா;களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த உன்னத அன்பளிப்பு தொடா;பாக கருத்து தொpவித்த HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளா; சமிந்த பிரபாத்இ “எதிh;பாராத விதத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக முழு உலகமும் பொருளாதார மற்றும் சுகாதார hPதியில் பல்வேறு சவால்களை எதிh;கொண்டுள்ளன. இதுபோன்ற உலகளாவிய தொற்றுநோய் சந்தா;ப்பத்தில் இலங்கையா;களாக எம்மால் முடிந்த விதத்தில் இந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக முன்வருவது எமது கடமையாகும் என நான் நம்புகின்றேன். இந்த தொற்றுநோயினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் சுகாதார பிhpவூஇ படையினா; மற்றும் பொலிஸாh; ஆகியோhpன் அh;ப்பணிப்பை நாம் மிகவூம் சிறந்த விதத்தில் மதிப்பதுடன் அவா;களினால் இந்த நாட்டிற்கு செய்த சிறந்த சேவையை எங்களது இந்த அன்பளிப்பின் ஊடாக பாராட்ட விரும்புகிறௌம்.” என தொpவித்தாh;.

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கையா;களை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபங்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘இட்டுகம’ சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் இந்த நாட்டின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புதல் மற்றும் நீண்டகால தொற்றுநோய் கட்டுபாடு குறித்த அரசின் செயற்பாடுகளை பலப்படுத்தும் செயற்திட்டமாகும்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவூ செய்யப்பட்ட உhpமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வா;த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்புஇ தங்கக் கடன்இ மேற்படிப்புக்கான கடன்இ வீட்டுக் கடன்இ தனிப்பட்டக் கடன்இ நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (ளுஆநு) கடன்களையூம் வழங்குகிறது.