011 202 4848
HNB General savings

பொதுச் சேமிப்பு

அனைத்து நாளாந்த சேமிக்கும் தேவைகளுக்கு

எங்கள் பொது சேமிப்பு கணக்கானது உங்கள் பொது சேமிப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக வட்டி விகிதங்களின் நன்மைகளை பெறுவதற்கு HNB நிதி மூலம் உங்கள் பணத்தை சேமிக்கவும்.

முக்கிய அம்சங்கள்


தகைமை

18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையின் வதிவாளர்கள் பொது சேமிப்பு கணக்கில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


தேவைகள்

  • பூர்த்திசெய்யப்பட்ட ஆணை
  • KYC தேவை (Know your Customer)
  • தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதி, தே.அ.அட்டை இல்லாவிடின் தே.அ.அட்டையின் இலக்கத்தை கொண்ட கடவுச்சீட்டு அல்லது வாகன ஓட்டும் உரிமைப்பத்திரம்.

 


விகிதங்கள் மற்றும் கட்டணம்

 

தொகை வைப்பு வீதங்கள்
1,000-9,999.99 1.5
10,000-99,999.99 3.5
100,000 மேற்பட்ட 4

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை அறிய உங்கள் அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

  • குறைந்த பட்சம் ரூபா 500 மிகுதியாக பேணப்படவேண்டும்.
  • வங்கி கிளையினூடாக வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்குள் 5 முறை பணத்தினை மீளப்பெற்றிருந்தால், அம்மாதத்திற்குரிய வட்டி கணக்கில் வைப்பிலிடப்படாது.

பொதுச் சேமிப்பு

Know Your Customer (KYC)

பொதுச் சேமிப்பு

சேமிப்பு Application Form

பொதுச் சேமிப்பு

ATM Application Form

பொதுச் சேமிப்பு

Signature Card

பொதுச் சேமிப்பு

Standing Order Form

பொதுச் சேமிப்பு

E-statement Application Form


எச்.என்.பீ பினான்ஸ் மின்னியல் கூற்றுக்கு உரியதான நியதிகள் மற்றும் நிபந்தனைகள்.

  • நான் / நாங்கள் மின்னியல் கூற்றுக்குள் பிரவேசித்து/ அதனை மீளாய்வு செய்து அதில் ஏதும் தவறு அல்லது வேறு ஏதேனும் முறைகேடு இருப்பின் அது பற்றி உடனடியாக எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்துக்கு அறிவிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன் / கொள்ளுகின்றௌம். இந்தக் கூற்றுக்குள் வேறு எவரும் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை நான் / நாங்கள் அறிவேன்ஃ அறிவோம் எவ்வாறாயினும்இ ஏதும் தவறுகள் அல்லது முறைகேடுகள் காணப்படின் குறித்த விடயத்தை மீளாய்வு செய்வதற்கு நான் / நாங்கள் முழுப் பொறுப்பாக இருக்கின்றேன் / இருக்கினறோம்.
  • இதனுள் பிரவேசித்து வேறு கணினியின் ஊடாக பிரதிபன்னல் அல்லது களஞ்சியப்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ள எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்படும் மின்னியல் கூற்றுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் இரகசியத் தன்மையைப் பேணும் முழுப் பொறுப்பும் என்னை / எங்களைச் சாரும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகினறோம்.
  • இதில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள ஏதும் மின்னஞ்சல் முகவரி இருப்பின் இதற்காகவே பயன்படுத்தினேன் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன் / கொள்ளுகினறோம்.
  • மேலே குறிப்பிடப்பட்டதை வழங்குவதற்காக எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இதற்கு முன்னர் அல்லது இதற்குப் பின்னர் ஏற்படுகின்ற எனது / எங்களது ஏதும் சட்ட உரிமைகள் இருப்பின் இதன்மூலம் தள்ளுபடி செய்கின்றேன் / செய்கிறோம். மேலும் எச்.என்.பீ. பினான்ஸ் நிறுவனத்தினால் அனுப்பியுள்ள மின்னியல் – கூற்றுக்குக்கு உரியதான ஆபத்துக்கள் மற்றும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளுகின்றேன் / கொள்ளுகினறோம்.
  • எனது / எங்களது மின்னஞ்சல் முகவரியில் ஏதும் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அதுவும் அல்லது இந்த சேவையை நிறுத்துமாறு எழுத்து மூலம் மேற்கொள்ளப்படுகின்ற ஏதும் கோரிக்கை இருப்பின் அதும் என்னால் / எங்களால் உடனடியாக எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்பதும் உறுதிப்படுத்துகின்றேன் / உறுதிப்படுத்துகினறோம்.
  • மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அதனையும் உள்ளடக்கி மின்னியல் கூற்றுச் சேவைக்கு உரிய விடயம் தொடர்பில் எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தினால் தொலைபேசியில் என்னுடன் / எங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும், தொலைபேசியின் ஊடாக வழங்கப்படுகின்ற குறித்த ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுவதன் காரணத்தால் ஏற்படக் கூடிய ஏதும் நட்டம் இருப்பின்; அதன் பொறுப்பில் இருந்து எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனம் விடுவிக்கப்படும் என்பதையும் அறிவேன் / அறிவோம்.
  • எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்காது மின்னஞ்சல் முகவரியை மாற்றியதால் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமை காரணத்தால் மின்னியல் கூற்று கிடைக்காமையானது உரித்துக் கோரிக்கைக்கான உரிமை கிடையாது என்பதையும் ஏற்றுக் கொள்ளுகின்றேன் / கொள்ளுகின்றௌம்.
  • மின்னியல் கூற்று வசதியின் ஏதும் செயலிழப்பு அல்லது தவறு காரணத்தால் மின்னியல் கூற்று கிடைக்காமை தொடர்பில் எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனம் பொறுப்பு, கடப்பாடு அல்லது பொறுப்புக்கு கட்டுப்பட்டு இருக்காது என்பதையும் ஏற்றுக் கொள்ளுகின்றேன் / கொள்ளுகினறோம்.
  • மேலே குறிப்பிட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் நான் / நாங்கள் இணங்கியதன் அடிப்படையில் எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தினால் எனக்கு / எங்களுக்கு மின்னியல் கூற்று அனுப்பி வைக்கப்பட்டாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு அறிவித்தலும் இன்றி இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள் அத்துடன் உரிய கட்டணத்தையும் மாற்றியமைப்பதற்கான உரிமை எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்திற்கு உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்ளுகின்றேன் / கொள்ளுகினறோம்.
  • எச்.என்.பீ பினான்ஸ் நிறுவனத்தினால் அவ்வப்போது அல்லது தேவைக்கு ஏற்றவாறு இந்த சேவையை தற்காலிகமாக மாற்றியமைக்க முடியும் எனவும் எனக்கு / எங்களுக்கு எந்தவித அறிவித்தலும் விடுக்காது, எந்தவிதக் காரணத்தையும் குறிப்பிடாது கூற்றின் அச்சிடப்பட்ட பிரதி ஒன்றை வழங்குவதற்கு நியதிகள் அல்லது நிபந்தனைகள் மற்றும் கட்டளைகளில் மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதையும் ஏற்றுக் கொள்ளுகின்றேன் /கொள்ளுகினறோம்.

பொதுச் சேமிப்பு

Key Fact Document