Miyulasi மகளிர் சேமிப்பு கணக்கானது பிற்கால தேவைகளுக்கு, தங்களது இலாபங்களை சிலவற்றை ஒதுக்கி வைப்பதற்கு எங்கள் Diriya வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Miyulasi சேமிப்பு கணக்கானது வளர்ந்து வரும் பெண்கள் தொழில் முனைவோரில் கவனம் செலுத்துகிறது.
மைக்ரோ நிதி Diriya கடனை பெற்றவர்கள் கணக்கினை ஆரம்பிக்க தகுதியுடையவர்கள்.
தொகை | வைப்பு வீதங்கள் |
---|---|
0-9,999.99 | 3.00 |
10,000 மேற்பட்ட | 4.00 |