011 202 4848

வலைப்பதிவு

வலைப்பதிவு

ஜனவரி 2022 2022 இல் நிதி சார்ந்த மிச்சிறந்த 06 திடசங்கற்பங்கள்
ஜனவரி 2022

புதுவருடம் என்றவுடன், இலக்குகளை அமைத்துக் கொள்வதற்கான காலம் கைகூடி வருகிறது என்பார்கள். எமக்கு எமது தொழில், ஆரோக்கியம், தகுதி மற்றும் பழக்கவழக்கங்களுடன் சம்பந்தப்பட்ட இலக்குகள் காணப்படுவது சாதாரணமானது. ஆனால், புதிய வருடத்தில் தங்களுடைய திடசங்கற்பத்திற்கு நிதித் திட்டங்களை சேர்த்துக் கொள்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.

 டிசம்பர் 2021 நீங்கள் கல்விக்கடன் ஒன்றைப் பெறுவதற்குரிய ஐந்து காரணங்கள்
டிசம்பர் 2021

கல்வி என்பது உங்கள் எதிர்காலத்திற்கான மிகச்சிறந்த முதலீடுகளில் ஒன்று. எனினும், பல்கலைக்கழக பட்டமொன்றைப் பெறுவதற்கு மிகுதியான செலவைத் தாங்க வேண்டியுள்ளது. உங்களுடைய பட்டப் படிப்புக்குத் தேவையான பணத்தை முதலீடு செய்வதற்கு ஒரு கொடை அல்லது புலமைப்பரிசில் பெறுவதே மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கின்றது. ஆனால், எல்லோருக்கும் அதற்கான வாய்ப்பு கிட்டுவதில்லை. இத்தகைய ஒரு சூழ் நிலைமையில் உங்களுக்கு கல்விக்கடன் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நவம்பர் 2021 வியாபார கடன் ஒன்றைப் பெறுவதற்குரிய எட்டு காரணங்கள்
நவம்பர் 2021

நீங்கள் சிறிய ஒரு சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க உத்தேசித்துள்ள நபராக இருக்கலாம். இல்லாவிட்டால் உங்கள் வியாபாரத்தை விரிவாக்க எண்ணியுள்ள அனுபவம் வாய்ந்த வர்த்தகராக இருக்கலாம். எப்படிப்பட்டவராக இருந்தாலும் வியாபாரக் கடனொன்றை அல்லது வங்கிக் கடனொன்றைப் பெறுவதுதான் உங்கள் வியாபாரத்திற்கு பணத்தை முதலீடுசெய்வதற்கு உள்ள எளிதான வழி. வியாபாரக் கடனொன்றைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான காரணங்களுக்காகவே நீங்கள் அந்தக் கடனை பெற வேண்டும்.

அக்டோபர் 2021 விநியோகச் சங்கிலி நிதி (Supply Chain Financing) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
அக்டோபர் 2021

விநியோகச் சங்கிலி நிதியளித்தல் (Supply Chain Financing) என்பது மூன்றாம் தரப்பினரின் உதவியுடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு நிதியளிக்கும் செயல்முறையாகும்.

செப்டம்பர் 2021 ஓய்வுக் காலத்தை திட்டமிட மிகச் சிறந்த வழிகாட்டல்
செப்டம்பர் 2021

ஓய்வு பெறுதல் என்பது நீங்கள் செய்த தொழிலில் இருந்து விலகி, நீங்கள் சிரமப்பட்டு சம்பாதித்த உழைப்பின் பலனை அனுபவிக்கின்ற காலமென்பதால் பலரும் அதனை தங்கள் வாழ்வின் பொன்னான காலமெனக் கருதுகின்றனர்.

ஜூலை 2021 புதிய ஆண்டுக்கான 5 நிதி இலக்குகள்
ஜூலை 2021

புதிய ஆண்டு, புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் அடைய வேண்டிய புதிய இலக்குகள். ஆம், முன்னைய ஆண்டு உலகளாவிய தொற்றுநோய் தொடர்பான தடைகள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கலாம்,

ஜூன் 2021 உங்கள் பிள்ளையை நிதிச் சுதந்திரத்திற்காக தயார்படுத்த எவ்வாறு உதவலாம்?
ஜூன் 2021

நிதி சுதந்திரம் என்பது நீங்கள் உங்கள் பிள்ளைக்கு கற்பிக்கக் கூடிய மிகச்சிறந்த பாடமாக இருக்கலாம். உங்கள் பிள்ளை அந்த நிலையை அடைய உதவுதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. எளிமையாக கூறின்,

மே 2021 புதிதாக தொடக்கும் வியாபாரத்திற்கு நிதி வசதி பெற 04 வழிகள்
மே 2021

புதிதாக தொடங்கப்படும் வியாபாரம் என்பது எவருக்கும் ஒரு இலட்சியத் திட்டமே. நேரத்தையும் பணத்தையும் எடுத்துக் கொண்டால் அதற்கு கடுமையான முயற்சி தேவைப்படுகிறது.

ஏப்ரல் 2021 உங்களது புத்தம் புதிய சிறு வியாபாரத்திற்கு நுண் கடன் எவ்வாறு உதவும்?
ஏப்ரல் 2021

கடன் என்பது எம்மை கடினமான நிதி நிலைமையிலிருந்து விடுவிக்கும் ஒரு கருவி. எவ்வாறாயினும், பாரம்பரிய தனிநபர் கடனை பெற்றுக் கொள்ளும்போது அதற்கான சில நெறிமுறைகள் காணப்படுவதோடு கடனை மீளச் செலுத்துவதற்கு சில வருடங்கள் ஆகலாம்.

மார்ச் 2021 தனிப்பட்ட கடன் என்றால் என்ன? ஒரு முழுமையான வழிகாட்டி
மார்ச் 2021

தனிநபர் கடன் வசதி என்பது பல விடயங்களுக்குத் தேவையான நிதியளிப்பில் சிறந்த, பயனுள்ள வசதியாகும்.. அவசர மருத்துவ செலவுகளுக்காக அல்லது விலையுயர்ந்த கொள்முதல் அல்லது கல்விக்காக என பல வகையான தனிப்பட்ட கடன்கள் இன்று கிடைக்கின்றன. இருப்பினும்,

பிப்ரவரி 2021 வீட்டுக் கடன்களின் முக்கியத்துவம்
பிப்ரவரி 2021

வேகமா செல்லுகின்ற பொருளாதார வீட்டுக் கடன் என்பது வீடு வாங்குவதற்கான முக்கியமான மற்றும் பயனுள்ள நிதிக் கருவியாக மாறியுள்ளது.

ஜனவரி 2021 நிலையான வைப்புகள் : அவை எவ்வாறு செயற்படுகின்றன மற்றும் அவற்றின் நன்மைகள்
ஜனவரி 2021

தற்பொழுது உங்கள் சேமிப்பை அதிகரித்துக் கொள்ளுவதற்கு பல வழிகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை உங்களுக்கு அதிக வருமானத்தை அளிக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது.

டிசம்பர் 2020 சேமிப்பு கணக்கு ஒன்றின் மூலம் பின்னடைவை முன்கூட்டியே திட்டமிடுதல்
டிசம்பர் 2020

ஒருவர் நிரந்தர நிதி நிலைமையை தக்க வைத்துக்கொள்வதற்கு சேமிப்புக் கணக்கு பலவழிகளில் உவுவதால் சமகாலத்தில் சேமிப்புக் கணக்கு மிக முக்கியமான நிதிக் கருவியாக மாறியுள்ளது.

பிப்ரவரி 2020 கிளை வலையமைப்பு
பிப்ரவரி 2020

ஒரு பொறுப்பான பெற்றோராக, எதிர்காலத்திற்காக உங்கள் பிள்ளைக்கு ஒரு நிலையான நிதிச் சூழலை உருவாக்குவது உங்கள் பொறுப்பாகும். இருப்பினும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய செலவுகள் காரணமாக அந்த பணி கடினமாக இருக்கும்.

நவம்பர் 2020 ரிலாக்ஸ் தனிப்பட்ட கடனுடன் புத்தாண்டைக் கொண்டாடவும்
நவம்பர் 2020

புத்தாண்டு நெருங்கி வரும் இச் சந்தர்ப்பத்தில், நீங்கள் சிறந்த விதத்தில் கொண்டாடி அதில் அதிகபட்ச பலன்களைப் பெற விரும்புவது இயற்கையானது, ஆனால் நிதிச் சிக்கல்கள் காரணமாக,

அக்டோபர் 2020 பொருத்தமான கடன் திட்டத்தால் முன்னேற்றம் காணுங்கள்
அக்டோபர் 2020

வரையறைகளும் விதிகளும் கொடுக்கல்-வாங்கலுக்கு மேலும் தடையாக அமையாது, தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மென்மேலும் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற இவ்வுலகில்,

செப்டம்பர் 2020 உங்கள் வியாபாரக் கனவை நனவாக்கிக்கொள்ளுங்கள்
செப்டம்பர் 2020

அடுத்தவர்களுக்காக உழைக்கும் இந்த உலத்தில், தங்களுக்காக உழைக்க வேண்டுமென்பதற்காக தணிச்சலான முடிவை எடுக்கின்ற, தனக்கென்று ஒரு தொழில்முயற்சியை ஆரம்பிப்பவர்களும் இருக்கின்றனர்.

ஆகஸ்ட் 2020 HNB FINANCE கல்விக்கான கடன்களை அறிமுகப்படுத்துகிறது
ஆகஸ்ட் 2020

உயர்கல்வி என்பது ஒரு முக்கியமான படியாகும், இது ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடாகும். எந்தவொரு நபரும் எதிர்பார்க்கும் ஒரு அடிப்படை தகுதி இதுவாகும், ஆனால் அதற்கு அறிவு, ஆர்வம், கால நேரம் மற்றும் அர்ப்பணிப்பையும் விட இன்னும் பல தேவைப்பாடுகளும் உள்ளன.

ஜூலை 2020 உங்கள் கனவு வீட்டைக் கொள்வனவு செய்து கொள்ளுவது தொடர்பான 5 கட்டங்கள்
ஜூலை 2020

நீங்களும் உங்கள் கனவு இல்லத்தின் உரிமையாளராக விரும்புகிறீர்களா? காணி ஒன்றைக் கொள்வனவு செய்தல் அல்லது வீடு ஒன்றை ஆரம்பத்தில் இருந்தே நிருமாணித்தல் அல்லது நிருமாணிக்கப்பட்டுள்ள வீடு ஒன்றைக் கொள்வனவு செய்து அதனை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுவது எமது அனைவரினதும் சிந்தனையாக இருக்கும்.

ஜூன் 2020 புதிய ஆரம்பத்திற்கு வாகன குத்தகை
ஜூன் 2020

நீங்கள் குறிப்பிட்ட ஒரு வயதில் உங்கள் சொந்த வாகனத்தை ஓட்டுவது உங்களுடைய எதிர்பார்ப்புகளில் மிகவும் முக்கியமான ஒரு தருணம்.