011 202 4848

வியாபாரம் செய்ய கடன் தேவையா… அதற்கு மிகச் சிறந்த இடம் HNBFINANCE…

இரண்டு தலைமுறையாக செய்துவரும் குடும்பத் தொழிலை நிகழ் காலத்திற்கு ஏற்றவகையில் புதிய சந்தை வாய்ப்புகளில் புகுத்திவிட அந்தப் பெண் எடுக்கும் முயற்சி அளப்பரியது. ..அந்த மாற்றத்தின் மூலம் அவர் தனது தொழிலில் ஓரளவுக்கு உறுதியை எட்டுவதில் வெற்றி கண்டுள்ளார்.

கைத்தறி ஆடைச் சந்தையில் பிரபலம் பெற்றுள்ள வணிகமாக தனது வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி திருமதி அச்சினி லியனகே எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்த வியாபாரத்தை முதலில் தொடங்கியது எங்களுடைய தாத்தா. எமது குடும்பத்தின் வியாபாரமாக காணப்பட்ட கைத்தறி ஆடை உற்பத்தியை இன்றுள்ள அளவுக்கு உயர்த்தியதில் எனது தங்கை ருவினிக்கும் பெரிய பங்கு உண்டு.. இலங்கையின் கிராமத்து புற பெண்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற கைத்தறி ஆடைகளை நாங்கள் கொள்வனவு செய்து எமது காட்சியறைகள் ஊடாக விற்பனை செய்து வருகிறோம். யுனிமஸ் ஹேன்ட்லூம் என்ற பெயரில் எமது காட்சியறைகள் கண்டி, குருநாகல், கொழும்பு, பெலவத்த, எல்ல போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ளன… கிராமத்து பெண்களிடமிருந்து கொள்வனவு செய்யும் ஆடைகளை சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரித்து சிறந்த முடிவு பொருளாக விற்பனை செய்து வருகிறோம்…

இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கு அப்பால் எமது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். நாம் இதில் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருந்த போதுதான் கண்டி ரஜபீல்ல மாவத்தையில் எவோரா ஹோட்டல் (Avora) என்ற பெயரில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தோம்…… ஹோட்டலின் நிர்மாணப் பணிகளை முடித்தபின் தேவையான மரத் தளபாடங்கள் அதேபோல் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதற்காக கடன் ஒன்றைப் பெறுவதற்கு ஓர் இடத்தை தேடிக் கொண்டிருந்த போதுதான் HNBFINANCE பற்றி அறியக் கிடைத்தது. HNBFINANCE கம்பனிக்கு சென்றதும் எங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் துரிதமாக கடன் ஒன்றை பெற முடியும் என்று நம்பிக்கை பிறந்தது.

கடன் பெற தேவையான தகவல்களையும் விண்ணப்பத்தையும் நிரப்பி கொடுத்தபின் மீண்டும் எங்களுக்கு அங்கு சென்று நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. கேட்ட கடன் அப்படியே கிடைத்தது. ஹோட்டலின் எஞ்சிய வேலைகளை முடிப்பதற்கு அது பெரிதும் உதவியது. இன்றும் கூட பெற்ற கடனின் தவணையை திருப்பிச் செலுத்துவதற்கு HNBFINANCE கம்னிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை…. கம்பனியின் பணியாளர் எம்மை நாடி வந்து தவணை பணத்தை பெற்றுச் சென்று விடுவார்…

வியாபாரம் ஒன்றை தொடங்க கடன் தேவைப்படும் எவரும் சிந்திக்காமல் செல்ல வேண்டிய ஒரே இடம் HNBFINANCE கம்பனிதான். அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் உங்கள் கடன் தேவையை துரிதமாகவும் நம்பிக்கையுடனும் நிறைவேற்ற எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என்பது எனது அனுபவப்பூர்வமான உண்மை.

அச்சினி லியனகே
யுனிமஸ் ஹேன்ட்லூம் மற்றும் ஹோட்டல்
ரஜபீல்ல
கண்டி