011 202 4848

வலைப்பதிவு

ரிலாக்ஸ் தனிப்பட்ட கடனுடன் புத்தாண்டைக் கொண்டாடவும்

புத்தாண்டு நெருங்கி வரும் இச் சந்தர்ப்பத்தில், நீங்கள் சிறந்த விதத்தில் கொண்டாடி அதில் அதிகபட்ச பலன்களைப் பெற விரும்புவது இயற்கையானது, ஆனால் நிதிச் சிக்கல்கள் காரணமாக, அதைச் செயற்படுத்துவது மிகவும் கடினம். கவலை வேண்டாம். வரவிருக்கும் புத்தாண்டின் முழு பலன்களையும் அடைந்து கொள்ள உங்களுக்கு, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவத் தேவையான அனைத்து நிதி உதவிகளையும் வழங்க HNB FINANCE நிறுவனம்  ஆயத்தமாக உள்ளது. உங்களுக்கான சரியான சேவையைத் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத்தன்மையையுடன் நாங்கள் பல்வேறு கடன் வசதிகளை உங்களுக்கு வழங்க உறுதிபூண்டுள்ளோம்.

வீட்டிலிருந்து மேற்கொள்ளுகின்ற இற்றைவரைப்படுத்தல்

புத்தாண்டில்  நகரம் முழுவதும் மகிழ்ச்சி ஆரவாரம் எதிரொலிக்கும் சூழலில், உங்கள் வீட்டையும் உயிரோட்டமான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக தனித்துவமான ஒன்றைச் சேர்ப்பது பாரம்பரியமானது. எளிமையான இற்றைவரைப்படுத்தலுக்கு அவ்வளவு செலவாகாது, ஆனால் வீட்டிற்கு ஒரு முக்கிய இடத்தைச் சேர்ப்பதற்கு சற்று அதிகளவில் பணம் செலவாகும். புத்தாண்டுக்கு நீங்கள் எப்போதும் விரும்பிய வீடாக உங்கள் வீட்டை மாற்றுவதற்கான சரியான நிதித் தீர்வு HNB FINANCE ரிலாக்ஸ் கடன் திட்டமாகும். (HNB FINANCE’s Relax-Personal Loans.) சம்பளம் பெறுகின்ற ஊழியர்களுக்கு. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான கொடுப்பனவுத் திட்டங்களுடன், உங்கள் வீட்டில் மேற்கொள்ளுகின்ற அலங்காரமானது உங்களுக்குத் தேவையானவாறு அமையும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

குடும்ப  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உங்களுக்கான பரிசுகள்

வழங்கப்படும் பல நன்மைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு  மதிப்புமிக்க வெகுமதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆகக் குறைந்த ஆவணங்கள்  மற்றும் செயலாக்க நேரத்துடன் இரண்டு பிணையாளர்கள் அல்லது இரண்டு பிணைகளை வைப்பதன் மூலம் கடன் பெறுவதற்கான வாய்ப்பு எமது ரிலாக்ஸ் தனிப்பட்ட கடன் திட்டம் மூலம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. 5 ஆண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் இந்த கடன் திட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகின்றன. இதன் அனைத்து கொடுப்பனவுகளையும் இலகுவில் உங்களுக்கு பயன்படுத்த முடியும்.

சுற்றுலாக்கள்  மற்றும் ஓய்வு நேரங்கள்

உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ உலகம் முழுவதும் பயணம் செய்வதன் மூலம் மற்றொரு நாட்டிலிருந்து புத்தாண்டை அன்புடன் அரவணையுங்கள் ஐரோப்பாவுக்குச் சென்று, அங்கு பின்பற்றப்படும் நீண்டகால புத்தாண்டு மரபுகளைப் பாருங்கள். உணவு, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறை ஐரோப்பாவிற்கான உங்கள் புத்தாண்டு பயணம் மறக்க முடியாத நினைவாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக பனிப் பாறைகளைப் பாருங்கள். HNB FINANCE ரிலாக்ஸ் தனியார் கடன் வசதியில் விடுமுறை காலத்தை அனுபவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் எங்களது ரிலாக்ஸ் தனியார் கடன் சேவையை  பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் உங்கள் புத்தாண்டை சிறந்த முறையில் திட்டமிடலாம். கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், ஆகக் குறைந்த ஆவணத் தேவைப்பாடுகள் மற்றும் விரைவான கடன் சேவை மூலம், உங்களுக்கு பிடித்தவர்களுடன் சிறந்த அனுபவத்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்துக்கு உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.