011 202 4848

முன்னேற விரும்புபவர்களுக்கு இதைப்போல ஓர் இடம் கிடையாது

கேகாலை தங்கொல்ல முத்துபண்டா கற்குழி. இதை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய கற் குழிகளில் ஒன்று என்பதால் அல்ல. அதற்கு காரணமானவர் மலவிஅச்சிலாகே முத்துபண்டா என்ற பிரபல மனிதர்தான். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கருங்கள் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் முத்துபண்டா தனது தொழிலைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார். ‘நான் இந்த கற் குழியில் வேலை ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஆகின்றன. தொழிலை முன்னெடுக்க கடன் தேவைப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு மிகவூம் நெருக்கமான வங்கிகளை நாடினேன். ஆனால் தற்போது நான் HNB FINANCE கம்பெனியூடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகின்றேன். நான் எனது தங்கை மூலம் இந்த கம்பனி பற்றி அறிந்து கொண்டேன். அறிந்து கொண்ட நாள் முதல் நான் HNB FINANCE கம்பெனியூடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகிறேன். அந்த கம்பனியின் சவிய கடன் திட்டம் என்னுடைய தொழிலுக்கு மிகவூம் ஊக்கியாகவூம் பலமாகவூம் உள்ளது. என்னிடம் பதினோரு பேர் வேலை செய்கிறார்கள்.

இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து விதமான சட்ட அனுமதிகளையூம் பெற்றுள்ளேன். எனக்கு கடன் பெறுவதற்கும் அதனை மீண்டும் திருப்பி செலுத்துவதற்கும் வசதியாக உள்ளது. நிலையான கட்டளை அதேபோல ஆ ஊயளா போன்ற நவீன முறைகளால் சிரமமில்லாமல் கடனை திருப்பி செலுத்த முடிகிறது. முன்னேற விரும்புபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் HNB FINANCE கம்பெனியூடன் கைகோர்த்து அதன் சேவைகளில் உச்ச பயனை பெற்றுக் கொள்ளுங்கள்.

மலவிஅச்சிலாகே முத்துபண்டா
ஹெலமட