011 202 4848

சேமித்தலோடு தொழிலுக்குத் தேவையான பணத்தைப் பெற முடிந்ததன் பயனை நான் அனுபவித்தேன

அவரின் பெயர் எல். ரீ. ஜி அந்தோனி. அந்தனீஸ் வீல் எலமயின்ட் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் சேருகிறார். அது அவருடைய முதலாவது தொழில். சில வருடங்கள் அங்கு வேலை செய்த இந்த இளைஞர்இ இன்னொருவரின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்வதால் தமக்கு எதிர்காலம் இல்லை என்பதை அறிந்துகொண்டு கொரிய நாட்டுக்குச் செல்கிறார். தனக்கென்று ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவாவூடன் பயணித்த இவர் அதனை சாதிக்கும் நோக்கத்துடன் மஹவத்த பிரதேசத்தில் சிறிதாக ஒரு வீல் எலமயின்ட் நிலையத்தை ஆரம்பிக்கின்றார். அதுபற்றி அவர் எங்களோடு பேசுகையில்,

நான் இந்த தொழிலை தொடங்கும்போது HNB FINANCE இல் சேமிப்பு கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்காக HNB FINANCE உத்தியோகத்தர் ஒருவர் என்னைச் சந்தித்தார். அந்தக் கணக்கை ஆரம்பிப்பதால் எனக்கு நன்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக HNB FINANCE சேமிப்பு கணக்கு நான் ஆரம்பித்தேன். கணக்கில் பணத்தை சேமிப்பதற்கு எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. HNB FINANCE உத்தியோகத்தர் தினசரி மாலை நேரங்களில் என்னுடைய தொழில் நிலையத்திற்கு வருகை தந்து சேமிப்பு பணத்தைப் பெற்றுச் செல்வார். நாள் வருமானத்தில் ஒரு தொகை பணத்தை சேமிப்புக்காக ஒதுக்கியதால் குறுகிய காலப்பகுதியில் பாரிய ஒரு தொகையை சேமிக்க முடிந்தது. சுய சக்தி சேமிப்பு கணக்கு ஊடாக பிணை வைக்காமல் கடன் பெறக்கூடிய வாய்ப்பு இருந்ததால் என்னுடைய தொழில் நிலையத்திற்கு தேவையான கடனை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிந்தது. முதலாவதாக ஒரு இலட்சம் ரூபாவையூம் அதன் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் 4 இலட்சம் ரூபா கடனையூம் மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடிந்தது. நிறுவனத்தின் உத்தியோகத்தர் என்னுடைய இடத்திற்கு வந்து கடனுக்கான தவணை பணத்தை பெற்றுச் செல்வதால் எனக்கு தொழில் நட்டம் ஏற்படவில்லை. எந்த ஒரு சிரமமும் இல்லாமல் கடனுக்கான தவணையை செலுத்தக் கூடியதாக இருக்கின்றது.

எல். ரீ. ஜி அந்தோனி
சென்ட் அந்தனீஸ் வீல் எலமயின்ட் சென்ரர்
நுகதலாவ