011 202 4848

வழங்கல் வலையமைப்புக்கான நிதி வசதி Supply Chain Financing

இது ஒரு வெற்றி-வெற்றி நிலைமை/உங்கள் பணப்புழக்கத்தை மேம்படுத்த சிறந்த நிதி தீர்வு.

HNB FINANCE PLC நிறுவனத்தின் வழங்கல் வலையமைப்புக்கான நிதியிடல். வாடிக்கையாளரது கம்பனியின் காசுப் பாய்ச்சலை உச்ச நிலைக்கு கொண்டு செல்வதற்காக விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடு பெறுனர் வழங்குனர் ஆகிய இருவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. HNB FINANCE PLC நிறுவனத்தின் வழங்கல் வலையமைப்பு நிதியிடல் மூலம் எங்களுடைய சகல வாடிக்கையாளர்களுக்கும் இலகுவானதும் துரிதமானதும் அதேபோல் பாதுகாப்பானதுமான சேவை வழங்கப்படும்.

Key features

தேவைப்பாடுகள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
  • வியாபார பதிவுச் சான்றிதழ்.
  • உரிமையாளர் / பணிப்பாளர்கள் / பங்காளர்களின் தேசிய அடையாள அட்டைப் பிரதி.
  • கடந்த 06 மாத கால வங்கிக் கூற்று.
  • கடந்த 03 வருட காலத்தில் கணக்காய்வு செய்யப்பட்ட ஃ முகாமைத்துவ நிதி கணக்கு.

வழங்கல் வலையமைப்புக்கான நிதி வசதி Supply Chain Financing

விண்ணப்பம் - வாங்குபவர்

வழங்கல் வலையமைப்புக்கான நிதி வசதி Supply Chain Financing

விண்ணப்பம் - சப்ளையர்

வழங்கல் வலையமைப்புக்கான நிதி வசதி Supply Chain Financing

உண்மை ஆவணம்

வழங்கல் வலையமைப்புக்கான நிதி வசதி Supply Chain Financing

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)