011 202 4848
HNB Finance careers

HR Application Portal

HNB நிதி மூலம் உங்கள் தொழிலை வளர்த்துக்கொள்ளுங்கள்

விரைவாக வளர்ந்துவரும் HNB நிதி அமைப்பானது எப்போதும் நீண்டகால மற்றும் பலனளிக்கும் உறவுகளை உருவாக்கும் நபர்களை தேடும் தேடலில் உள்ளது. உற்சாகமான சவால்மிக்க வேலைகளை செய்ய ஆர்வமுள்ள மாற்று திறனுள்ள தனி நபர்களை நாம் தெரிவுசெய்வோம். HNB நிதி தொடர்ந்து 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் “வேலை செய்வதற்கான சிறந்த இடம்” என்று இனங்காணப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் வேலை வாய்ப்புக்களை அறிய பட்டியலை வாசிங்கள் அல்லது உங்கள் சுயவிபரக் கோவையை hr@hnbfinance.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

 

    தே.அ.அ. /NIC*

    கிராம உத்தியோகத்தர் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி

    கடவுச்சீட்டு (Passport) அளவு வண்ண புகைப்படம் (பிளேசர் மற்றும் நீல பின்னணியுடன், ஆண் வேட்பாளர்கள் கண்டிப்பாக டை (Tie) அணிய வேண்டும்

    அசல் போலீஸ் அறிக்கையை, வேலைக்கு இணையும் (On Boarding) தேதியில் HR பிரிவில் ஒப்படைக்கவும்

    அனுப்பு