011 202 4848

தங்கக் கடன்

உங்கள் உடனடி பணத் தேவைக்கான தங்கக் கடன்

HNB நிதி தங்கக் கடன்கள் தங்கள் தனிப்பட்ட தங்கம் அல்லது தங்க நகைகளை வைப்பதன் மூலம் அவசர நிதி தேவையைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு விரைவாக மற்றும் தரமான சேவைகளை வழங்குகின்றன. உங்கள் விலைமதிப்புக்களை பாதுகாப்பதே எங்களது உயர்ந்த முன்னுரிமை ஆகும்இ அதனால் தான் HNB நிதி தங்க கடன் சேவைகள் அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவூம் நம்பகமான தங்க கடன் பங்காளியாகும்.

தறபோது உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதனால் கிராமிய பிரதேசங்களில் வசிப்பவர்களும், நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் ஒரே தடவையில் பணத்தைச் செலுத்தி தங்கத்தைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் தாம் விரும்பிய ஒரு தங்க ஆபரணத்தை கட்டம் கட்டமாக பணத்தை செலுத்தி தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் தங்கக் கடன் திட்டம் “Gold Loan” என்று அழைக்கப்படும் “தங்கத் திட்டம்” அறிமுகம் செய்யப்படுகிறது.

தங்கக் கடன் சேவை

HNB நிதி தங்கக் கடன்கள் தங்கள் தனிப்பட்ட தங்கம் அல்லது தங்க நகைகளை வைப்பதன் மூலம் அவசர நிதி தேவையைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு விரைவாக மற்றும் தரமான சேவைகளை வழங்குகின்றன....

"Gold Plan" - தங்கத் திட்டம்

தறபோது உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதனால் கிராமிய பிரதேசங்களில் வசிப்பவர்களும், நகர்ப...