011 202 4848

இலங்கையில் முதன் முறையாக பாடநெறிக்கான கட்டணத்தில் 90மூ வரையில் விலைக்கழிவு சிறந்தததோர் எதிர்காலத்திற்கு வழிகோலும் ஒரே இடம்

கல்வி என்பது உங்கள் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு பெறுமதிமிக்க முதலீடாகும். அதனை நன்கறிந்த எச் என் பீ பினான்ஸ் இலங்கையில் முதன் முறையாக 90மூ வரையில் சலுகை அடிப்படையிலான கல்வி கடன் தொகை ஒன்றினை வழங்குகின்றது. உங்களின் வெற்றியினை எப்போதும் பிரார்த்திக்கும் நிறுவனம் ஆகும்.

‘நெனசர’

உள்ளடங்கியவை

விசேட குறிப்புகள்

● மாணவர்களுக்கு தமது பெற்றோர்களுடன் இணைந்து விண்ணப்பிக்க முடியும்

● குறைந்தபட்ச மாதாந்த வருமானம் ரூ. 30,000ஃ- ஆக இருத்தல் (திருமணமானவராயின் ரூ. 40,000ஃ- ஆக இருத்தல் வேண்டும்)

● கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருத்தல் வேண்டும் (பல்கலைக்கழக ஆணைக்குழுஃகல்வி அமைச்சு ஃகுறிப்பிட்ட ஏனைய அமைச்சகங்கள் அல்லது அரச நிறுவனம்)

 

தேவையான ஆவணங்கள்

● முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்கள்

● தே.அ.அ பிரதி ஒன்று

● முகவரியை உறுதிப்படுத்தும் கடிதம்.

● கல்வி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்தும் கால அட்டவணை

● வருமானத்தை உறுதிப்படுத்தும் கடிதம்

 

தொழிலின் நிலைப்பாடு

● தொழிலின் நிலையான தன்மையினை உறுதிப்படுத்தல்

● சான்றுப்படுத்தப்பட்ட வருமான கூற்று மற்றும் வங்கி கூற்று (அண்மித்த 3 மாதங்கள்)

 

வியாபரரி ஆயின்

● வியாபார பதிவுச் சான்றிதழ் (வியாபார பதிவுச் சான்றிதழ் அல்லது
அதற்கு சமமான ஒன்று)

● வியாபார அறிக்கை (உதா: வரி செலுத்தும் அறிக்கை விற்பனை
தொடர்பான கணக்கு விபரம் ஃ 3 மாத கால வங்கி அறிக்கை)

 

Education Loans

Application Form